ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் ஹனிரோஸ்…. திணறிய பவுன்சர்கள்…. பின் நடந்த சம்பவம்…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் ஹனிரோஸ். மேலும் இவர் தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கேரள மாநிலம் மன்னார்காட்டில் “மைஸி ஃபியூச்சர்” எனும் புது வீட்டு உபயோகப் பொருட்கள்…

Read more

விஜயின் “லியோ” படத்தில் நடிக்க உள்ள புதிய நடிகை… படத்தின் கதை அப்படி இருக்குமோ..!!!

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த இத்திரைப்படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. படத்தில் சஞ்சய் தத்,…

Read more

சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு சென்ற ஹன்சிகா… புகைப்படம் வைரல்..!!!

ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு ரொம்ப பிஸியாக இருக்கின்றார். இவர் தற்போது ரவுடி பேபி, கார்டியன், அரண்மனை 4-ம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் காந்தாரி திரைப்படத்தில் நடித்து…

Read more

பேசிட்டு இருக்கும்போது…. சட்டென நடிகைக்கு முத்தம் கொடுத்த கூல் சுரேஷ்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய நடிகைகளில் ஒருவர்தான் சாக்சி அகர்வால். இவர் காலா, விஸ்வாசம், அரண்மனை 3 ஆகிய பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைத்து…

Read more

துல்கர் சல்மான் நடிக்கும் “கிங் ஆப் கோதா”… ஓணம் பண்டிகைக்கு ரிலீஸ்..!!!

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் துல்கர் சல்மான். இவர் தற்போது அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் கிங் ஆப் கோதா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை ஜி ஸ்டூடியோஸ் மற்றும் வேபேரர் பிலிம்ஸ் சேர்ந்து தயாரிக்கின்றது. பான்…

Read more

“சாமியானாவை வெட்டி ஆடையாக உடுத்தியிருக்கிறாரோ!”… கீர்த்தி சுரேஷை பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்..!!!

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் இவர் திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் அவர் உடுத்தி வந்த ஆடை ரசிகர்களின் கேள்வி கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடித்த ரங்குதே என்ற…

Read more

அட்லியின் குழந்தையை பார்த்தீர்களா?… ரசிகர் கேட்ட கேள்வி…. ஷாருக்கான் சொன்ன பதில்….!!!!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய “பதான்” படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வசூல் சாதனைகளையும் படைத்துள்ளது. இதையடுத்து ஷாருக்கான் டைரக்டர் அட்லி இயக்கக்கூடிய “ஜவான்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த…

Read more

18 வருஷத்துக்கு பின்… மீண்டும் மோத தயாராகும் ரஜினி, கமல் படங்கள்… கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ரஜினி நடிக்கும் ஜெயிலர், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 ஆகிய 2  படங்களையும் வரும் தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டுவர…

Read more

விபத்தில் சிக்கிய பிரபல இயக்குநருக்கு கையில் காயம்…. வெளியான தகவல்….!!!!!

பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் சூரரை போற்று திரைப்படம் தமிழில் ஹிட்டானது. இதையடுத்து இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கிய சுதாவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது…

Read more

ரஜினி படத்தின் ரீமேக்கில் தல அஜித்?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!!!

ரஜினி நடிப்பில் வெளியாகிய பில்லா திரைப்படத்தை அஜித்குமார் நடிக்க ரீமேக் செய்து கடந்த 2007 ஆம் வருடம் வெளியிட்டனர். இந்த படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியிருந்தார். இதுபோன்று ரஜினியின் பாட்ஷா படத்தையும் ரீமேக் செய்ய முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. பாட்ஷா படம் கடந்த…

Read more

தனுஷ் நடிக்கும் “வாத்தி”…. வெளியான பாடல்கள்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் “வாத்தி”. பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரித்து வரும் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தெலுங்கில் சார் எனவும் தமிழில் வாத்தி…

Read more

கோர்ட்டுக்கு சென்றேன்…. ஆனால் அங்கேயும் கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க…. இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு…!!!!

திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இப்போது நடிகர் சூரி நடிக்கும் “விடுதலை” படத்தை இயக்குகிறார். இதன் சூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில்…

Read more

நடிகர்களை அப்படி சொல்வது எனக்கு வருத்தமா இருக்கு?… டைரக்டர் வெற்றிமாறன் ஸ்பீச்….!!!!

திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இப்போது நடிகர் சூரி நடிக்கும் “விடுதலை” படத்தை இயக்குகிறார். இதன் சூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் நிகழ்ச்சி…

Read more

இது தெரியாம போச்சே!…. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அந்த படத்தில் தளபதி விஜய்?…. வெளியான வீடியோ….!!!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இப்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தை அடுத்து தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் ரஜினி. இந்த…

Read more

நடிகர் சரத்குமார் செய்த செயல்…. கடுப்பான தளபதி விஜய்…. நடந்தது இதுதான்?….!!!!!

தமிழ் திரையுலகில் உச்ச நச்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது. தொடக்கத்தில் இப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், பின் பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகளை…

Read more

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!… திடீரென விவசாயத்தில் இறங்கிய கடைகுட்டி சிங்கம் பட டைரக்டர்….!!!!

பசங்க திரைப்படத்தின் வாயிலாக சினிமாவில் அறிமுகமானவர் பாண்டிராஜ். இதையடுத்து வம்சம், மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, கதகளி உட்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கினார். அதன்பின் கடைசியாக அவர் கொடுத்த வெற்றிப் படம் கடைகுட்டி சிங்கம். அதனை…

Read more

“கோல்டன் விசா”… நடிகர் அருண் விஜய்க்கு கிடைத்த அந்தஸ்து…. வெளியான புகைப்படம்….!!!!

ஐக்கிய அரபு அமீரகம் பல துறைகளில் சிறந்து திகழும் சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் கோல்டன் விசாவை வழங்குகிறது. கோல்டன் விசா வைத்துள்ளவர்கள் 10 வருடங்களுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவர். கடந்த 2 வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகமானது கோலிவுட் பிரபலங்களுக்கு…

Read more

கொலை செய்ய துடிக்கும் தாதா… தப்பித்தார்களா காதலர்கள்?…. “மைக்கேல்” பட விமர்சனம் பற்றி ஓர் அலசல் இதோ…..!!!!

கொலை செய்ய துடிக்கும் தாதாவிடமிருந்து தப்பிக்க நினைக்கும் காதலர்களின் கதைக்களம் தான் “மைக்கேல்”. தந்தையை தேடி 13 வயதில் மும்பைக்கு போகிறார் நாயகன் மைக்கேல். இதையடுத்து ஒரு வழியாக தந்தையை தேடி கண்டுபிடிக்கிறார். மற்றொரு புறம் மும்பையின் டானாக வலம் வருகிறார்…

Read more

BREAKING: பிரபல காமெடி நடிகர் டி.பி.கஜேந்திரன் காலமானார்…. பெரும் சோகம்…!!!

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் (68) உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். பாண்டி நாட்டுத் தங்கம், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய அவர், பிரியமுடன், பிதாமகன், பேரழகன், வில்லு. வேலாயுதம், சந்திரமுகி உள்ளிட்ட…

Read more

திரிஷாவை ஓரம்கட்ட வரும் ஏஜென்ட்..!!!

விக்ரம் திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் ரசிகர்களின் பாராட்டுகளை தட்டிச் சென்றவர் ஏஜென்ட் டீனா. இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக டான்ஸ் மாஸ்டரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். லோகேஷ் தான் இவருக்கு முதன் முதலாக விக்ரம் படத்தில் நடிகையாக…

Read more

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை விட்டுக் கொடுக்காத ரஜினி… பான் இந்தியபடம் என்பதற்காக மட்டுமே செய்த சித்து வேலை..!!!

தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை விட்டு கொடுக்க மாட்டார். ஏனென்றால் அவரது படங்களில் அவருக்கென தனி ஸ்டைல் இருக்கும். அது மட்டும் இன்றி சூப்பர் ஸ்டார் படம் என்றால்…

Read more

விக்ரம் படத்தை வைத்து லோகேசை வச்சு செய்யும் நெட்டிசன்கள்…!!!

லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அடங்கிய புரோமோ வீடியோ நேற்று சோசியல் மீடியாவில் வெளியானது. இந்த நிலையில் லோகேஷுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய செய்தி ஒன்று தற்பொழுது சோசியல்…

Read more

லியோ படத்தில் விஷால் இல்லாதது நல்லது தான்..!!

தளபதி 67 லியோ திரைப்படம் உருவாவது தெரிந்ததிலிருந்து இந்த படத்தில் பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசித்த வண்ண உள்ளன. அந்த வகையில் சஞ்சய் தத், விஷால், மிஷ்கின், அர்ஜுன், கௌதமேனன், மன்சூர் அலிகான் போன்றோரின் பெயரும் அரசல்…

Read more

“வெற்றிமாறன் படத்திற்காக தனுஷ் செய்த விஷயம்”… “விடுதலை” படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்..!!!

“விடுதலை” திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் “விடுதலை” திரைப்படத்தில் சூரி கதாநாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தெலுங்கு, தமிழ், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் இந்த படம் பான் இந்தியா…

Read more

இயக்குனரை தொடர்ந்து இசையமைப்பாளரும் மாற்றம்?… ஏகே 62 குறித்து வெளியான டுவிஸ்ட்..!!!

அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளியது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படபிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தன. இது…

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் பிரபலத்திற்கு “டும்..டும்”…. வெளியான மேரேஜ் போட்டோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பிரசாந்த் எனும் கதாபத்திரத்தில் நடிக்க வந்தவர் மகேஷ். சீரியலில் இவருக்கும் மீனாவின் தங்கையான ஸ்வேதாவிற்கும் நிச்சயம் முடிந்தது. இதையடுத்து திருமண…

Read more

“பகாசூரன்” படம்…. மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு…. இணையத்தில் வைரல்….!!!!!

பகாசூரன் படத்தின் மேக்கிங் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். திரெளபதி, ருத்ர தாண்டவம் திரைப்படங்களை டைரக்டு செய்த மோகன்.ஜி இப்போது பகாசூரன் எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும் ஒளிப்பதிவாளர் நட்டி எனும் நடராஜ்…

Read more

எல்லாம் மகாலட்சுமி வந்த நேரம்!… ரவீந்தருக்கு அடித்த அதிர்ஷ்டம்…. நண்பர்கள் வாழ்த்து….!!!!

வெளி நாட்டில் பொறியாளராக பணிபுரிந்த ரவீந்தர் சந்திர சேகர் லிப்ரா புரொடக்ஷன் எனும் நிறுவனம் ஒன்றை துவங்கி தயாரிப்பாளரானார். இவர் சுட்டகதை, நளனும் நந்தினியும், கொலைநோக்கு பார்வை, கல்யாணம், முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களை தயாரித்தார். இதற்கிடையில் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமியை…

Read more

அடேங்கப்பா!… அந்த படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவையை உடுத்திய சமந்தா…. வெளியான தகவல்….!!!!

முன்னனி நடிகைகளில் ஒருவரான சமந்தா நாயகியாக நடித்து வெளியாகிய “யசோதா” படம் வெற்றி பெற்றது. இதையடுத்து வரும் பிப்,.17ஆம் தேதி மீண்டும் அவர் கதாநாயகியாக நடித்திருக்கும் சாகுந்தலம் படம் திரைக்கு வருகிறது. புராண கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி…

Read more

பிரபல கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள்…. வெளியான புகைப்படம்…..!!!!

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் அவரது இளைய மகள் சவுந்தர்யா. இதையடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தையும் இயக்கி இருந்தார் சவுந்தர்யா. இதற்கிடையில் 2-வதாக விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவை…

Read more

ஒரே டைம்ல 2 படத்தில் கமிட்டான நடிகர் சூர்யா…. வெளியான புது அப்டேட் நியூஸ்….!!!!

இப்போது சிறுத்தை சிவா இயக்கும் தன் 42-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 13 மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் சரித்திர காலக்கட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். இப்படத்தை முடித்ததும் மார்ச் மாதத்துக்கு பின் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல்…

Read more

பிரசாந்த்-ன் வாழ்க்கை தலைகீழாக மாற இதுதான் காரணமாம்… ஓப்பனாக பேசிய தந்தை!!

நடிகர் பிரசாந்த் வாழ்க்கை தலைகீழாக மாறியதற்கு காரணம் இதுதான் என அவரின் தந்தை கூறியுள்ளார். 90களில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்தவர் பிரசாந்த். சினிமாவில் உச்சத்தில் இருந்த இவர் திடீரென தனது மார்க்கெட்டை இழந்து எப்படி என்பதற்கான காரணம் வெளியாகி உள்ளது.…

Read more

“சினிமாவில் நடிக்க வாய்ப்பு தாறேன் வா”…. பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. தயாரிப்பாளர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கேரளா எர்ணாகுளத்தில் வசித்து வருபவர் சினிமா தயாரிப்பாளர் மார்ட்டின் செபாஸ்டின். மலையாள சினிமாவில் பல்வேறு படங்களை தயாரித்துள்ள மார்ட்டின் செபாஸ்டின் மீது திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், செபாஸ்டின் திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு தருவதாக…

Read more

விஜய் நடிக்கும் “லியோ”… படத்தின் கதை இதுதானாம்.. அப்ப படம் வேற லெவல் தான்…!!!

லியோ திரைப்படத்தின் கதை குறித்து பேசப்பட்டு வருகின்றது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த இத்திரைப்படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில்…

Read more

மேக்கப் அறையில் திடீர் தீவிபத்து…. தீக்காயம் அடைந்த பிரபல நடிகை…. போலீஸ் விசாரணை….!!!!

வங்காளதேசத்தில் வசித்து வருபவர் ஷர்மீன் அகீ(27). இவர் சின்சியர்லி யுவர்ஸ், டாக்கா, பைஷே ஸ்ரபோன் மற்றும் பாண்டினி ஆகிய படங்களில் நடித்ததன் வாயிலாக வங்காளதேச சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் புதியதாக நடித்து வரும் படத்தின்…

Read more

படக்குழுவினரை க்யூட்டாக படம் பிடித்த தளபதி விஜய்…. இணையத்தில் வெளியான ட்ரெண்டிங் வீடியோ…. வைரல்….!!!!!

தளபதி விஜய் இப்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு அடுத்து விஜய் மற்றும் லோகேஷ் மீண்டுமாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்…

Read more

திக்..திக் நிமிடங்கள்!… மர்ம முறையில் இறக்கும் பெண்… பின்னணி என்ன?…. “ரன் பேபி ரன்” பட விமர்சனம்….!!!!

ஆர்.ஜே.பாலாஜியிடம் தஞ்சமடைந்த ஒரு பெண் மர்மமான முறையில் இறந்துவிட்டதால், கொலைக்கான காரணம் குறித்து தேடியலையும் கதைக்களமாக “ரன் பேபி ரன்” உள்ளது. கதாநாயகன் ஆர்.ஜே.பாலாஜி வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில், இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷை மர்ம…

Read more

திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா ராஜேஷின் விருப்பம் நிறைவேறுமா?…. “தி கிரேட் இந்தியன் கிட்சன்” பட விமர்சனம் பற்றி ஓர் அலசல் இதோ…!!!!

திருமணத்துக்கு பின் குடும்பம், வீடு, சமையலறை என வாழும் சாதாரண பெண்ணின் வாழ்க்கை கதைக்களம் தான் “தி கிரேட் இந்தியன் கிட்சன்” கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பரதம் கற்றுக்கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு பள்ளியில் ஆசிரியராகவுள்ள  ராகுல் ரவீந்திரன் என்பவரை…

Read more

தளபதி விஜய்யின் லியோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. உறுதிப்படுத்திய படக்குழு…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிக்கும் படம் “தளபதி 67”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ள நிலையில், இதில் நடிக்கவுள்ள கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான்,…

Read more

தளபதியின் “வாரிசு” மட்டும் மெயின் ஸ்கிரீனில்…. ஆனால் “துணிவு”?…. விநியோகஸ்தர் விளக்கம்….!!!!

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளியாகியது. இந்த 2 படங்களும் ரூபாய்.200 கோடிக்கும் மேலாக நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது. இன்னும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை…

Read more

#Thalapathy67TitleReveal : நடிகர் விஜயின் 67வது படத்தின் பெயர் ‘லியோ’…. எப்போது ரிலீஸ் தெரியுமா?

நடிகர் விஜயின் 67வது படத்திற்கு லியோ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப்…

Read more

நானும் ஒரு மனுஷன் தான்!… கவர்ச்சி ஹீரோயினியை கடவுளாக கும்பிட்ட ரசிகருக்கு அட்வைஸ்….!!!!

தமிழ் திரைஉலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் யாஷிகா. இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டு அனைத்து தரப்பு மக்கள்…

Read more

இனி ரொம்ப பிஸி!… 4 பெரிய படங்களில் கமிட்டான நயன்தாரா…. வெளியான தகவல்….!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சென்ற ஆண்டு அவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ2, கனெக்ட், மலையாளத்தில் கோல்டு, தெலுங்கில் காட் பாதர் ஆகிய 5 படங்கள் வெளியாகியது. இப்போது…

Read more

ருத்ரன்: சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பாதியில் கிளம்பிய சரத்குமார்…. எதற்காக தெரியுமா?… லீக்கான தகவல்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். வில்லன், ஹீரோ உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், இப்போது துணை கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார். அண்மையில் வம்சி இயக்கத்தில் வெளியாகிய வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடித்து இருந்தார்.…

Read more

விஜய் மில்டன் இயக்கும் படத்தில் ஷாம்…. வெளியான புது அப்டேட் நியூஸ்….!!!!

கடந்த 2001 ஆம் வருடம் வெளியாகிய 12பி திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் ஷாம். இதையடுத்து லேசா லேசா, இயற்கை, ஏபிசிடி, 6 உட்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலடைந்தார் ஷாம். மேலும் அண்மையில் விஜய் நடிப்பில் வெளியாகிய…

Read more

பிச்சைக்காரன்-2: மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த “பிச்சைக்காரன்” படம் கடந்த 2016ம் வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகி வருகிறது. இதில்…

Read more

படமாகும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

பிரபல அமெரிக்க பாப் இசைப் பாடகரான மைக்கேல் ஜாக்சன், நடன அசைவுகள் மற்றும் இனிய குரலால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததோடு, பன்முகதிறமை கொண்டவராகவும் விளங்கினார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2009 ஆம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள…

Read more

ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி…. வெளியான உத்தரவு…..!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தங்களது படைப்புகளுக்கு சேவை வரிசெலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அவற்றில் ஏ.ஆர்.ரகுமான் சேவை வரியாக தன் படைப்புகளுக்கு 6 கோடியே…

Read more

சூர்யா 42 படத்தின் டைட்டில்…. விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய பல்வேறு திரைப்படங்களை இயக்கிய சிவா டைரக்டு செய்யும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். “சூர்யா-42” என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்தில்…

Read more

ரஜினி ரசிகர்களை சீண்டும் பிரதீப் ரங்கநாதன்…. மீண்டும் ஒரு சர்ச்சை….. பரபரப்பு….!!!!!

டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “லவ் டுடே” படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.…

Read more

Other Story