இது என்ன பெரிய பித்தலாட்டமா இருக்கு…. பொடியை வைத்து சாத்துக்குடி ஜூஸ் தயாரித்த வியாபாரி… கையும் களவுமாக பிடித்த மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
சாலையோரக் கடைகளில் புத்தம் புதிய பழச்சாறு அருந்துபவர்கள் இனி கவனமாக இருக்க வேண்டும். மோசடிகளை அம்பலப்படுத்தும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி, பார்ப்பவர்களைத் திகைக்க வைத்துள்ளது. பழங்களே இல்லாமல், ஒரு ரகசியப் பொடியின் மூலம் சாறு தயாரித்து, ஏமாளி வாடிக்கையாளர்களுக்குச்…
Read more