போடு வெடிய… நடிகர் சிவகார்த்திகேயனின் அசத்தல் நடிப்பில் “மதராசி” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியீடு… வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் “மதராசி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விக்ராந்த், பிஜு மேனன், டேன்சிங் ரோஸஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத்…

Read more

Other Story