“மதராஸி படம்”… அந்த நடிகரை சிவகார்த்திகேயனால் அடிக்க முடியாது… முக்கிய சீக்ரெட்டை உடைத்த இயக்குனர் முருகதாஸ்…!!!
தமிழ் திரை உலகில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மதராஸி. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி படமாக ஓடி வருகிறது. இந்த படத்தில் வில்லனாக வித்யூட் ஜம்மால் நடித்துள்ளார். இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ்…
Read more