பெரியார் மண்ணில் பெரியாருக்கே இந்த நிலையா?… மோடி கூட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… கொந்தளிக்கும் திராவிட கட்சிகள்…!!!

மேட்டுப்பாளையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், மேடையின் அருகிலிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப் படம் அகற்றப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்திற்காகப்…

Read more

Other Story