நான் குடிச்சது ஜுஸ்… அதுக்கு எதுக்கு கேஸ் சார்ஜ்?… வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வைரலாகும் உணவகத்தின் பில்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்தில் எலுமிச்சை சாறு வாங்கிய வாடிக்கையாளர் ஒருவருக்கு பானத்தின் விலையுடன் எரிவாயு கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக 17 ரூபாய் வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாடிக்கையாளர் தனக்கு…

Read more

Other Story