Breaking: இனி 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தான் புக்கிங்..! “மருத்துவமனை, கல்வி நிறுவன உணவகங்களுக்கு முன்னுரிமை”… அதிரடி அறிவிப்பு..!!!
சர்வதேச அளவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, தமிழகத்தில் சமையல் எரிவாயு விநியோக நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்குப் பாதிப்பில்லை என்றாலும், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல்…
Read more