கஃபே பில்லை பார்த்து ஆடி போயிட்டீங்களா..? இனி வீட்டிலேயே 5 நிமிஷத்தில் ஈஸியா மில்க் ஷேக் செய்யலாம்… இதோ அந்த சீக்ரெட் ரெசிபி டிப்ஸ்..!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மிகவும் விரும்பி அருந்தப்படும் பானங்களில் மில்க்ஷேக் மிக முக்கியமான இடத்தைப்பிடித்துள்ளது. வழக்கமான பாட்டில்கள் மற்றும் கடைகளில் வாங்கி குடிப்பதை விட, பிரபல கேஃபேக்களில் கிடைக்கும் பிரத்யேக சுவையிலான மில்க்ஷேக்குகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.…
Read more