கென்யாவில் அடுத்தடுத்து உயிரிழந்த 20 யானைகள்! முதலில் பலவீனம்… பின்னர் முடக்கம்… கடைசியில் மரணம்….! உண்மையான காரணம் என்ன….? விஞ்ஞானிகள் தீவிர விசாரணை…!
கென்யாவின் அம்போசெலி சுற்றுச்சூழல் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றன. இதுவரை குறைந்தது 20 யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட யானைகளிடம் மூச்சுத்திணறல், உடல் பலவீனம் மற்றும் கால்களில் பகுதியளவு முடக்கம் போன்ற…
Read more