“பயணிகிட்டையே ‘Noted’-னு சொல்லிட்டாரு!” ஆட்டோ டிரைவரின் கெத்தான ரிப்ளை.. இவருக்கு கண்டிப்பா லிங்க்டு-இன் அக்கவுண்ட் வேணும்.. வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்..!!!

ஆட்டோ டிரைவர் ஒருவரின் தொழில்முறை அணுகுமுறை, சமூக வலைதளங்களில் பலரையும் ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. நிஷ்டா ஷெட்டி என்ற பயணி, தான் பயணித்த ஆட்டோவிற்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயன்றபோது, தொழில்நுட்பக் கோளாறால் அந்தப் பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தது. இது…

Read more

Other Story