உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைச் சீரழிக்கும் இரவுக் பழக்கம்…! நிபுணர்கள் தரும் அவசியமான எச்சரிக்கை செய்தி…!
நவீன டிஜிட்டல் காலத்தில், சிறிய குழந்தைகள் முதல் டீனேஜ் சிறுவர்கள் வரை பெரும்பாலானோருக்குத் தூக்கமின்மை ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. லேப்டாப், ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் கட்டுப்பாடற்ற நேர அட்டவணை ஆகியவற்றால் குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படுகிறது. சரியான தூக்கம் கிடைக்காத…
Read more