15 வயதா இல்ல 18 வயதா…? “வைபவ் சூரிய வம்சியின் வயது பற்றி மீண்டும் வெடித்த விவாதம்… ஒத்த வார்த்தையில் நெத்தியடி பதில் கொடுத்த ஜாம்பவான்… வேற லெவல்…!!
இந்திய கிரிக்கெட்டின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங்கால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரது அபாரமான ஆட்டம் ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றாலும், மறுபுறம் அவரது வயது குறித்த விவாதமும் தொடர்ந்து வருகிறது. தற்போது…
Read more