கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவரா நீங்கள்…? கண்ணில் ஏற்பட்ட பயங்கர ஓட்டை… மருத்துவர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை…!
இன்றைய நவீன காலத்தில் பார்வைக் கோளாறைக் சரி செய்யவும், முக அழகை அதிகரிக்கவும் பலர் கண்ணாடிக்குக் பதிலாக ‘கான்டாக்ட் லென்ஸ்’ பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், முறையான பராமரிப்பும் கவனமும் இல்லையென்றால், இந்த லென்ஸ்கள் கண் பார்வைகே பெரிய ஆபத்தாக முடிந்துவிடும்…
Read more