“நாங்கள் ஏழைகள் என்பதாலா இந்த நிலை?”… அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் வீதிக்கு வந்த முதிய தம்பதி… வைரலாகும் கண்ணீர் காட்சிகள்…!!!
ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது, இது ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பின் அவலநிலையையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. உடல்நிலை சரியில்லாத தனது மனைவியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஒரு முதியவர், சிகிச்சை முடிந்து…
Read more