கரையான்கள் நம் எதிரி கிடையாது…! இது தெரியாம தென்னை மரத்திலிருந்து அதை எடுக்காதீங்க…. இயற்கை வேளாண் விஞ்ஞானி அறிவுரை…!!
கரையான்களை நாம் பொதுவாக எதிரியாகவே பார்க்கிறோம், ஆனால் இயற்கை வேளாண் விஞ்ஞானி கே. நம்மாழ்வார் கரையான்கள் நமக்கு உதவி செய்யும் உயிரினங்கள் என்று கூறுகிறார். கரையான்களின் தாய், பூமியில் 10 அடி ஆழத்தில் வசிக்கிறது. இந்த தாய் கரையானுக்கு உணவு எடுத்துச்…
Read more