அவன் என் புருஷன்.. எனக்கு மட்டும் தான் சொந்தம்… நடுரோட்டில் மல்லு கட்டிய 2 மனைவிகள்… 6 குழந்தைக்கு தாயான பெண்ணுடன் ஒரு அறையில் வைத்து… அதிர்ச்சி வீடியோ..!

பிகார் மாநிலம் கட்டிஹார் மாவட்டம் ரோஜித்பூர் பகுதியில், இரண்டு மனைவிகளுக்கு இடையே சிக்கிய கணவரால் நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. கணவரை தங்களுடன் அழைத்துச் செல்ல இரு பெண்களும் ஒருவரை ஒருவர் போட்டிப்போட்டு இழுத்தனர். இதைப் பார்க்க அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.…

Read more

Other Story