விஜய்யுடன் கைகோர்க்கிறதா பாஜக?… மத்திய அமைச்சரின் ஒற்றை பேட்டியால் அதிர்ந்து போன தமிழக அரசியல்… மெகா ட்விஸ்ட்..!!

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

Other Story