“கொடுத்த உடனே கூலா எடுத்துட்டு போகுதே” – பீட்சா கேட்ட ஓணான்…. மிரண்டு போன தம்பதி…. இணையத்தை ஆக்கிரமிக்கும் சுவாரஸ்ய காட்சி….!!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, காண்போரை ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு ஒன்றில் தம்பதி ஒன்று சாலையோரத்தில் அமர்ந்து பீட்சா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கு ஒரு பெரிய இகுவானா (Iguana) வந்தது. பொதுவாக மனிதர்களைக்…
Read more