விமானம் நடுவானில் செம குலுக்கல்.. திடீரென விமானி அறைக்குள் நுழைந்த பாஜக எம்பி ரூடி.. அப்புறம் நடந்ததுதான் செம ட்விஸ்ட்…!!!

பாட்னாவிற்குச் சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானம், நடுவானில் ஏற்பட்ட கடும் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் மற்றும் கொந்தளிப்பான சூழல் காரணமாக லக்னோவிற்குத் திருப்பி விடப்பட்டது. இந்த இக்கட்டான தருணத்தில், பாட்னா நாடாளுமன்ற உறுப்பினரும் அனுபவம் வாய்ந்த விமானியுமான ராஜீவ் பிரதாப் ரூடி அந்த…

Read more

Other Story