“அய்யோ… சினைப்பையில கட்டியா?!” பதறாம இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்… உஷாரா இருக்க வழிகள் இதோ..!
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் கவலையாகவும் உருவெடுத்துள்ள உடல்நலக் கோளாறுகளில் பிசிஓடி மற்றும் பிசிஓஎஸ் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடலளவில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையே இந்த இரண்டு பாதிப்புகளுக்கும் முதன்மையான காரணமாக அமைகிறது. மாறிவரும் தற்போதைய வாழ்வியல்…
Read more