“வெறும் வயிற்றில் நெய் குடித்தால் உடல் சுத்தமாகுமா….?” சமூக வலைதள டிரெண்டில் ஒளிந்திருக்கும் ஆபத்து…. நிபுணர்கள் உடைத்த உண்மை….!!!

சமூக வலைதளங்களில் “வெறும் வயிற்றில் நெய் குடித்தால் உடல் எடை குறையும், நச்சுக்கள் வெளியேறும்” என்று பரவி வரும் வீடியோக்கள் பலரையும் கவர்ந்து வருகின்றன. ஆனால், சமூக வலைதளங்களில் பார்ப்பதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவது ஆபத்தானது என்றும், இது அனைவருக்கும்…

Read more

Other Story