“ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்துல இருந்து வெளியே வந்தாலே போதும்ப்பா… நாமளும் சாதிக்கலாம்!” இணையத்தில் வைரலாகும் 31 வயது இளைஞரின் ரகசிய ஃபார்முலா..!!!
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்ற சூழல் நிலவி வரும் வேளையில், அதே ஸ்மார்ட்போனைத் தவிர்த்ததன் மூலம் 31 வயதிலேயே 7 கோடி ரூபாய் சம்பாதித்து கோடீஸ்வரராக மாறிய இளைஞரின் சுவாரசியமான வெற்றிப் பயணம் உலக அளவில்…
Read more