தந்தையின் கடைசி ஆசை இதுதானா? மேளதாளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் நடந்த இறுதி ஊர்வலம்! மகன் செய்த காரியத்தை பார்த்து பாராட்டும் மக்கள்…!!!
பிகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டம், நௌதன் பகுதியில் முதியவர் ஒருவரின் இறுதி ஆசை வித்தியாசமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் இறந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், இசை நிகழ்ச்சியுடன் கூடிய நடனமும் இடம்பெற்றதாகத்…
Read more