ஒவ்வொரு இறப்பிற்கும் மருத்துவ சான்றிதழ் ஏன் கட்டாயம்….? லட்சக்கணக்கான உயிர்களைக் காக்கும் ‘MCCD’ ரகசியம்…!
இந்தியாவில் ஒருவரின் இறப்புக்குப் பிறகு பெறப்படும் ‘இறப்புக்கான மருத்துவச் சான்றிதழ்’ வெறும் சட்டப்பூர்வ ஆவணம் மட்டுமே அல்ல; அது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தி லட்சக்கணக்கான உயிர்களைக் காக்கும் ஒரு மிக முக்கியமான கருவியாகும். நாட்டில் நிகழும் ஒவ்வொரு இறப்பிற்குப் பின்னாலும்…
Read more