Breaking: மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் இடமில்லை… துணை முதலமைச்சர் திட்டவட்டம்..!!
முன்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படாது என்று நேற்று முன்தினம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வரும் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மும்மொழிக்…
Read more