கொஞ்ச நாள் தான் ஆச்சு..! முதல் மனைவி பிரிஞ்சிட்டாரு… அவுட்ல கேஸ் நடக்கும்போதே வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவு.. கல்யாண மண்டபத்துக்கே போன பொண்டாட்டி.. அடுத்து நடந்த ஷாக் டுவிஸ்ட்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில், முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யாமல், அவருக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவனின் சட்டவிரோதச் செயலை முதல் மனைவி போலீசாரின் உதவியுடன் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண மண்டபத்தில்…

Read more

Other Story