“அட நம்பவே முடியல பா! 5 வருஷத்துல 300% வளர்ச்சியா…..?” 100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்கள்….! நாடாளுமன்றத்தில் வெளியான மாஸ் ரிப்போர்ட்…..!!!
இந்தியாவில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டி வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். 2021-22ஆம்…
Read more