“மாற வேண்டியது நான் இல்லப்பா, மத்தவங்களுக்கு தொந்தரவு தர்ற அவங்கதான்!” சிகரெட் துர்நாற்றத்தால் வேலையைத் தூக்கி எறிந்த பெண்ணின் துணிச்சல் முடிவு..!!!
இன்றைய நவீன கார்ப்பரேட் வேலைச் சூழலில், ஊழியர்களின் மனநலமும் ஆரோக்கியமான பணிச்சூழலுமே நிறுவனத்தின் உற்பத்தித் திறனுக்கு முதன்மையான காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அதே அலுவலகச் சூழலில் சக ஊழியர்கள் சிலரின் கட்டுப்பாடற்றப் பழக்கவழக்கங்கள் பிறருக்கு எவ்வளவு பெரிய இடையூறாகவும், சகித்துக்கொள்ள முடியாத…
Read more