சோஷியல் மீடியாவை ஆக்கிரமிக்கும் ‘ஜென்-ஜி’ ஸ்லாங்ஸ்…! இளைஞர்கள் பயன்படுத்தும் அந்த ரகசிய வார்த்தைகளின் பின்னணி தெரியுமா…?

சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் புதிது புதிதாகப் பல வார்த்தைகள் டிரெண்டாவது வழக்கம். குறிப்பாக, 1997-ல் இருந்து  2012- ம் ஆண்டு வரை பிறந்த ‘ஜென்-ஜி’ தலைமுறையினர் பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தைகள்  இணையத்தில் பெரும் அலையை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் இந்திய…

Read more

Other Story