சுவையும் ஆரோக்கியமும் ஒன்னா…? சர்க்கரை பயம் இல்லாம 5 நிமிஷத்துல வாழைப்பழத்தில் அசத்தல் ‘டெசர்ட்’… குழந்தைகளுக்குப் பிடிச்ச ஹெல்தி ஸ்வீட் வீட்லயே செய்யலாம்…!
வாழைப்பழத்தில் இயற்கையாகவே இனிப்புச் சுவை நிறைந்துள்ளதால், நாம் தனியாக அதிகச் சர்க்கரையைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அதோடு, இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் உடலுக்குத் தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. அதனால், குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, எவ்வித பயமும்…
Read more