சின்னப் பசங்களா… பெரியவங்களா…? அதிக வாயுத் தொல்லையால் அவதிப்படுவது யார்…? சுவாரசிய ஆய்வு…!
மனித உடலின் இயல்பான செரிமானங்களின் ஒன்றான ‘வாயு வெளியேற்றம்’ பற்றிய ஒரு புதிய மற்றும் விசித்திரமான ஆராய்ச்சி உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. பொதுவாக இது குறித்து வெளிப்படையாகப் பேசப் பெரும்பாலானோர் கூச்சப்படும் நிலையில், மனிதர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக எத்தனை முறை…
Read more