ஆயுத பூஜை தொடர் விடுமுறை…. 20 நிமிடத்தில் முடிந்த ரயில் டிக்கெட் முன்பதிவு… பயணிகள் கவலை…!!!
தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் பலரும் ரயிலில் பயணிப்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக பண்டிகை காலங்களில் சில மாதங்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு என்பது தொடங்கி விடுகிறது. அதாவது ரயில் டிக்கெட் 120 நாட்களுக்கு…
Read more