இந்திய மக்களின் நட்பும், அன்பும்… கண்ணீரும் புன்னகையும் கலந்த நெகிழ்ச்சியான பயணக் கதை… ஆப்ரிக்கா மாணவியின் உருக்கமான வீடியோ..!!

இந்தியாவில் உயர்கல்வி பயின்று வரும் ஆப்பிரிக்க மாணவி ஒருவர், தனது அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துள்ள காணொளி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சேரிட்டி நமூசோக்வே என்ற அந்த மாணவி, தனது கல்லூரி நிகழ்வுகள், புடவை அணிந்து மகிழ்ந்த…

Read more

Other Story