“நாகபஞ்சமி”… பாம்புகளுக்கு பால் வைத்து பூஜை செய்யும் மக்கள்… ஏன் இப்படி செய்கிறார்கள்..? இப்படி செய்வது சரியா தவறா… நிபுணர்கள் சொல்வது இதுதான்…!
வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நாக பஞ்சமி திருவிழா நாடு முழுவதும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்தச் சுபத்தினத்தில் நாக தேவனை மனமார வழிபட்டு, சிறப்புப் பூஜைகள் செய்வதன் மூலம் குடும்பத்தில் செல்வமும், மகிழ்ச்சியும், சுபிட்சமும் பெருகும் என்பது நம்பிக்கை.…
Read more