பகீர்.. “தொடர் உடல்நலக்குறைவு, காரணம் இதுதான்”… யூடியூபர் தம்பதிக்கு உணவில் சிறுநீர் கலந்து கொடுத்த பணிப்பெண் – சிசிடிவியில் சிக்கிய கொடூரம்..!!!
உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பிரபல யூடியூபர் தம்பதியினர் தங்கள் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் மீது சந்தேகம் கொண்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பணிப்பெண் உணவில் சிறுநீரைக் கலந்து கொடுத்தது கேமராவில் பதிவாகியுள்ளது.…
Read more