ஒரு வீடு… ரூ.12,000 கோடி-ஆ …? அம்பானி முதல் ஷாருக்கான் வரை பிரபலங்களின் ஆடம்பர மாளிகைகள்…!
இந்தியாவில் சொந்தமாக ஒரு பெரிய வீட்டை வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால், நாட்டின் பெரும் பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் சிலர் வசிக்கும் வீடுகளின் மதிப்பு பல நூறு கோடிகளைத் தாண்டுகிறது. மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைந்துள்ள…
Read more