ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம்.. துரத்தாமல் யானைகள் செய்த நெகிழ்ச்சியான செயல் – வைரலாகும் வீடியோ..!!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, விலங்குகளுக்கு இடையே உள்ள வியக்கத்தக்க பிணைப்பை வெளிப்படுத்தியுள்ளது. காட்டில் இருந்து வழிதவறி ஊருக்குள் புகுந்த ஒரு காண்டாமிருகத்தை, நான்கு கும்கி யானைகள் சுற்றி வளைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காட்சிகள் காண்போரை…
Read more