“‘அடடே… நம்ம ஊரு காய்கறியெல்லாம் அமெரிக்க தோட்டத்துல இவ்வளவு செழிப்பா வளருதே!'” – அஸ்வினி பாவேயின் தோட்டத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மராத்தி கலைஞர்கள்..!!!
திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த பிரபல மராத்தி நடிகை அஸ்வினி பாவே, தற்போது அமெரிக்காவில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் ஒரு அழகான காய்கறித் தோட்டத்தை அமைத்து பராமரித்து வருகிறார். அந்தத் தோட்டத்தில் அவர் விளைவித்துள்ள இனிப்புத்…
Read more