அப்ப தேச விரோதிகள், இப்ப தேச பக்தர்களாம்…! “ஆக்கிரமிப்பு காஷ்மீரில் திடீர் திருப்பம்”… தீவிரவாதிகள்ன்னு சொன்ன அதே வாயால் இப்ப…. பாகிஸ்தானில் அடுத்த பூகம்பம்… ஷெபாஷ் செரீப் புது பிளான்..!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்களும் வன்முறை சம்பவங்களும் தொடர்ந்து வரும் நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கட்சியின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 99 சதவீதம் பேர் தேசபக்தர்கள் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக போராட்டக்காரர்களை பயங்கரவாதிகள்…

Read more

Other Story