“தொலைந்த பொருள் உடனே கைக்கு வரனுமா….?” அரைக்காசு அம்மன் கோவிலின் அசாத்திய ரகசியம்…. இந்த ஒரே ஒரு கோவிலுக்குப் போங்க….!!!
புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணத்தில் அமைந்துள்ள பிரகதாம்பாள் ஆலயம், அரசன் முதல் ஆண்டி வரை அனைத்துத் தரப்பு மக்களின் கவலைகளையும் தீர்க்கும் அசாத்திய ஆன்மீகத் தலமாகத் திகழ்கிறது. மனித வாழ்க்கையில் ஏற்படும் எண்ணற்ற சிக்கல்களுக்குத் தீர்வு தருவதோடு, தொலைந்து போன பொருட்கள், இழந்த…
Read more