இதில் என் அம்மாவின் கதை இருக்குது… தாயின் சேலையை பாரம்பரிய முறையில் வேஷ்டியாக மாற்றி கட்டிய இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!

இணையத்தை தற்போது ஆக்கிரமித்து வரும் ஒரு வைரல் வீடியோவில், இளைஞர் ஒருவர் தன் அம்மாவின் சேலையை தனக்கென ஒரு பாரம்பரிய ஆடையாக மாற்றிக் கட்டும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் @insta\_bhoo எனும் யூசர்நேமில்…

Read more

Other Story