“அம்மா கூப்பிடுறாங்க”… தெரிந்தவர் சொன்ன ஒற்றை வார்த்தை… பைக்கில் அழைத்துச் சென்று காட்டில் நடந்த கொடூரம்.. ஊரையே உலுக்கிய அந்த 1 மணி நேர பயங்கரம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு தெரிந்த நபர் ஒருவர், “உன் அம்மா உன்னை அழைக்கிறார்” என்று கூறி ஆசை வார்த்தை காட்டி அவரைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.…
Read more