கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருட்கள்… நமக்கு வேறு பூமி இல்லை… பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை போல… வைரலாகும் சமூக ஆர்வலர் வீடியோ…!!!
நமக்கு வாழ்வதற்கு இந்த ஒரு பூமி மட்டுமே உண்டு, மாற்று கிரகம் இல்லை” எனும் தாரக மந்திரத்துடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் அந்தமான் கடற்கரையில் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.…
Read more