1 இல்ல… 2 இல்ல 24,000 பேருக்கு…! ரூ.125,50,00,000 கொடுக்குறேன்… ரொம்ப சந்தோசமாக இருக்கு… வேற லெவலில் பெருமைப்பட்ட உதயநிதி ஸ்டாலின்..!!
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞருடைய நூற்றாண்டில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெறுகின்ற மகளிர் சுய உதவி குழுக்கான…
Read more