“டேய் என்னடா அடி இது… மிட்செல் மார்ஷ் அடிச்ச அடியில ஹிஸ்டரியே மாறிருச்சே!”.. கிரிக்கெட் வரலாற்றையே மாற்றி எழுதிய அந்த ஒரு இன்னிங்ஸ்!.. வைரல் வீடியோ..!!!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தனது அதிரடி ஆட்டத்தால் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு எதிரணி பந்துவீச்சாளர்களைத் திணறடித்த அவர்,…
Read more