அப்போ வக்கணையா பேசினாரு…! இப்போ தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் சட்டம் – EPS கடும் தாக்கு…!!!
தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் மட்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு…
Read more