நடுரோட்டில் காதலியை துடிக்க துடிக்க கொன்ற காதலன்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்…. நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசாய் கிழக்கு சின்ச்வாடா பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை நடு ரோட்டில் ஒரு வாலிபர் பெண்ணை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை…
Read more