“700 கி.மீ”.. வேலைக்காக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு தினமும் விமானத்தில் செல்லும் பெண்… வியக்க வைக்கும் காரணம்..!!
பொதுவாக வேலைக்கு செல்பவர்கள் பஸ், டூ வீலர் அல்லது ரயிலில் பயணிப்பது வழக்கம். சிலர் காரில் கூட பயணிக்கின்றனர். ஆனால் மலேசியாவில் உள்ள பினாங்கு என்ற பகுதியில் ரேச்சல் கவுர் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்…
Read more