“கேக்குக்கு பதில் பப்பாளி பழம்” வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய நபர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

நபர் ஒருவர் தன்னுடைய பிறந்தநாள் அன்று தன்னுடைய உறவினர்களோடு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிறந்தநாள் என்பது ஒரு எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு நாள். இந்த நாளை அனேகமான மக்கள் கேக்…

Read more

கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் விழாவில் நடிகர் அஜித்…. கேக் ஊட்டி மகிழ்ந்த போட்டோஸ் வைரல்.!!

கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் விழாவில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். இந்தியன் பிரீமியர் லீக்கில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஜொலிக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் டி நடராஜன் இன்று ஏப்ரல் 4ஆம் தேதி தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.…

Read more

கேக்கால் உயிரிழந்த சிறுமி…. மகிழ்ச்சியோடு பிறந்தநாளை கொண்டாடிய கண்ணீர் வரவைக்கும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். இவர்களுடைய பெற்றோர் பேக்கரி ஒன்றில் கேக் ஆர்டர் செய்து வாங்கி உள்ளனர். இதனை அடுத்து கேக் வெட்டி பிறந்தநாள்…

Read more

அட்ராசக்க..! ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட் இதுதான்…. வெளியான புதிய அப்டேட்…!!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘தி கோட்’. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். சமீப காலமாக ‘தி கோட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் மாதம்…

Read more

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை.!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு பன்னீர்செல்வம் மரியாதை…

Read more

இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் – முதல்வர் மு.க ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து..!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.. இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 57வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் முக…

Read more

வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று! – முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று! வரி கட்ட…

Read more

எளிமையின் அடையாளமான தோழர் நல்லகண்ணு அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்! – முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று தனது 99வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

Read more

Shikhar Dhawan Birthday : இன்று 38வது பிறந்தநாள் கொண்டாடும் ஷிகர் தவான்…. டீம் இந்தியாவுக்கு திரும்புவாரா?

இன்று 38வது பிறந்தநாள் கொண்டாடும் ஷிகர் தவானுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி நிறைவு செய்தது. இதற்கு முன் 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை…

Read more

மீண்டும் திருமணத்திற்கு ரெடி…. பிறந்தநாளில் காதலனை அறிமுகப்படுத்திய அமலாபால்…!!

மீண்டும் திருமணத்திற்கு ரெடியாகும் அமலாபால் தனது பிறந்தநாளில் காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகை அமலாபால் தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் தனது காதலை பிறந்தநாளில் அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த…

Read more

IND vs AFG : பிறந்தநாளில் எனக்கு முதல் போட்டி.! கம்பீருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஹர்திக் பாண்டியா…. வைரலாகும் வீடியோ.!!

ஹர்திக் பாண்டியா தனது பிறந்தநாளை கவுதம் கம்பீருடன் கொண்டாடினார்.. இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பையின் 9வது போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணி ஒரு மாற்றம் செய்து…

Read more

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.!! 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.  விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதனிடையே சமீபத்தில் லியோ படத்தின் டிரைலர் வெளியானது. இப்படத்தில் விஜய் பேசிய வசனம் முகம்…

Read more

பாஜகவினர் 15 நாட்கள் சேவை செய்ய உத்தரவு…. என்ன காரணம் தெரியுமா…???

இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் 17ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாட உள்ளார். 73 வயத நிறைவு செய்து 74 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார். பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாளை அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி…

Read more

பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாள்…. 15 நாட்கள் சேவை செய்ய உத்தரவு…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 17-ந்தேதி பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். 73 வயதை நிறைவு செய்து 74-வது வயதில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.இந்நிலையில்  பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்தநாளை (செப்.17) முன்னிட்டு பொதுமக்களுக்கு சேவை செய்யவும், தூய்மை பணிகளில்…

Read more

Happy birthday my son: பிறந்தநாள் கொண்டாடிய விஷால்…. அந்த மகன் யாருப்பா..? ரசிகர்கள் ஷாக்…!!

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால்…

Read more

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் : இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்..!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாரது திருவுருவச் சிலைக்கு இன்று  மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு…

Read more

மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் : முதல்வர் ஸ்டாலின் நாளை மாலை அணிவித்து மரியாதை..!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

Read more

நாய்களுடன்…. 42வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய தோனி…. வீடியோவை பாருங்க..!!

தோனியின் எளிமையைக் கண்டு நீங்கள் மனம் நெகிழ்ந்து போவீர்கள், மஹி தனது 42வது பிறந்தநாளை எப்படி சிறப்பான முறையில் கொண்டாடினார் என்று பாருங்கள்.. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களின் மனதை…

Read more

#HappyBirthdayDhoni : இன்று 42வது பிறந்தநாள்…. “52, 77 அடியில் கட் அவுட்”…. கொண்டாடும் ரசிகர்கள்…. வாழ்த்து மழையில் நனையும் தல தோனி..!!

 எம்.எஸ்.தோனியின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு 52 அடி மற்றும் 77 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை…

Read more

#MSDhoni : வாத்தியின் பிறந்தநாள்…. “77 மற்றும் 52 அடியில் கட் அவுட்”… கொண்டாட்டத்தை ஆரம்பித்த தோனி ரசிகர்கள்.!!

சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு 52 அடி மற்றும் 77 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக்…

Read more

தெறி பேபி!…. என்றும் ரசிகர்கள் நெஞ்சுக்குள் தளபதி…. சினிமாவில் விஜய் கடந்து வந்த பாதை….!!!!!

தளபதி விஜய் தன் 10 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிவிட்டார். சென்ற 1984-ம் வருடம் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய வெற்றிப்படம் தான் விஜய் நடித்த முதல் படமாகும். அதன்பின் ரஜினியின் நான் சிகப்பு மனிதன் உட்பட 7 படங்களில் குழந்தை நட்சத்திரமாக…

Read more

Happy Birthday Rahane : 192 சர்வதேசப் போட்டி…. 8268 ரன்கள்…. கம்பேக் கொடுத்த ரஹானே…. டெஸ்ட் வாழ்க்கை எப்படி?

இன்று பிறந்தநாள் காணும் இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவின் கிரிக்கெட் வாழ்கை எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்.. சுமார் 17 மாதங்களுக்கு பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்…

Read more

என்னது ஆல்யா மானசாவுக்கு இவ்வளவு வயசு தானா?…. பிறந்தநாள் கொண்டாடிய அழகிய வீடியோ…!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் ஆலியா மானசா. இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. முதலில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் அறிமுகமானார். அந்த…

Read more

“தல அஜித் பிறந்தநாளில் காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்”…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் துணிவு படத்தை தொடர்ந்து ஏகே 62 படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏகே 62 படத்தில் இயக்குனர் விக்னேஷ்…

Read more

Rohit Sharma Birthday : ஸ்பெஷல் சர்ப்ரைஸ்…. 60 அடி கட் அவுட்…. இதுவே முதல் முறை..!!

ஏப்ரல் 30 ரோஹித் சர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் ஒருவர் 6 அடி உயர கட்அவுட்டை உருவாக்கியுள்ளார்.  இந்த கட்அவுட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனுமான ரோஹித்…

Read more

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட விஜய் டிவி பிரியங்கா…. எதற்காக தெரியுமா?…. வைரலாகும் வீடியோ….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. இவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கின்றனர். பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். நகைச்சுவையால் கவர்வதுதான் பிரியங்காவுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்க காரணம். இப்போது பிரியங்கா…

Read more

“தல அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்”…. 30 வருங்களுக்கு பிறகு மீண்டும் அமராவதி… டிஜிட்டலில் ரீ-ரிலீஸ்…!!!

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் கடந்த 1993-ம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சோழா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த அமராவதி திரைப்படத்தில்…

Read more

எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி விஜய்ண்ணா….. லோகேஷ் ட்வீட்….!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் அவருக்கு திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே காஷ்மீரின் தற்போது லியோ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அவ்வப்போது பட குழு அப்டேட்டுகளை வெளியிட்ட…

Read more

“என்னுடைய மகன் நீ”…. இயக்குனர் லோகேஷுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சஞ்சய் தத்…. கவனம் ஈர்க்கும் பதிவு…!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது நடிகர் விஜயை…

Read more

“இன்று பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் துர்கா ஸ்டாலின்”…. அந்த துயரத்திலிருந்து மீளாதது தான் காரணமாம்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பிறந்தநாள் விழாவை விமர்சையாக கொண்டாடினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று (மார்ச் 13). முதல்வர் ஸ்டாலினின்…

Read more

மார்ச்-23: இன்றும் மக்கள் மனதில் இடம்பிடித்த காமெடி ஜாபவான் நடிகர் செந்தில் பிறந்தநாள்….!!!!!

தமிழ் சினிமாவால் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் செந்தில். இவர் கடந்த 1951 ஆம் வருடம் மார்ச் மாதம் 23ம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை இராம மூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல்…

Read more

விஜய் யேசுதாஸ் கட்டசேரி பிறந்தநாள் (மார்ச்-23)….. இத்தனை படங்களில் பாடியிருக்கிறாரா?….!!!!!

தென் இந்திய திரைப் படங்களில் பாடியிருக்கும் ஓர் திரைப்பட பின்னணிப் பாடகர் தான் விஜய் யேசுதாஸ் கட்டசேரி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடி உள்ளார். பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ்-பிரபாவிற்கு 2வது மகனாக இவர்…

Read more

என்றும் நம் மனதில் ஒளித்துக்கொண்டிருக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரர்!… டி.எம்.எஸ் பிறந்தநாள்(மார்ச்-24)…!!!!

டி.எம்.எஸ் தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற பாடகர் ஆவார். இன்று வரைக்கும் இவருக்கு ஈடு இணையான மற்றொரு பாடகர் தமிழ் திரையுலகில் இல்லை. குனிஞ்சு பாடக் கூடாது, கலைஞன்னா நிமிர்ந்து தான் பாடணும் என்று ஜி.ராமநாதன் கூறுவார். அந்த கட்டளையே அப்படியே ஏற்றுக்…

Read more

நடிகர் அமீர்கானின் 57-வது (மார்ச் 14) பிறந்தநாள்…. இந்த வருடம் கண்டிப்பாக ஸ்பெஷல் தான்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அமீர்கான். இவர் நடிப்பில் கடந்த வருடம் லால் சிங் தத்தா என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் நடிகர் அமீர்கான் ஒரு வருடத்திற்கு சினிமாவை விட்டு விலகி இருப்பதாக அறிவித்தார். நடிகர்…

Read more

பிரபல நடிகை மஞ்சிமா மோகனின் (மார்ச் 11) பிறந்தநாள்…. இந்த வருடம் ரொம்ப ஸ்பெஷல்… ஏன் தெரியுமா…?

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்த மஞ்சிமா மோகனுக்கு அடுத்தடுத்து தமிழில்  பட…

Read more

இந்தியாவின் துடிப்பான ஆட்டக்காரர் பார்தீவ் அஜய் பட்டேல்…. எண்ணிலடங்கா சாதனைகள்….!!!!

பார்தீவ் அஜய் பட்டியல் இந்தியா கிரிக்கெட் அணியின் வீரர் ஆவார். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் குச்சக் காப்பாளராகவும் செயல்படுகிறார். இவர் இந்தியாவிற்காக ஒரு நாள் டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இந்தியன்…

Read more

பிறந்தநாள் கொண்டாடும்…. நகைச்சுவை நடிகர் சார்லியின் வரலாறு…. இதோ உங்களுக்காக….!!!!

சார்லி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மார்ச் 6, 1960 அன்று கோவில்பட்டியில் பிறந்தார். சார்லி குடும்பத்தில் தந்தை வேல்முருகன் தங்கசாமி, அவரது தாயார் பற்றிய விவரங்களை விரைவில் சேர்ப்போம். சிவாஜி கணேசன், முத்துராமன், நாகேஷ் போன்ற பொழுதுபோக்காளர்களின் குரலைப் பின்பற்றியதற்காக அவர்…

Read more

கமலினி முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு…. இதோ உங்களுக்காக….!!!!

கமலினி முகர்ஜி ஒரு இந்திய நடிகை. அவர் முக்கியமாக தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் மலையாளம் , தமிழ் , இந்தி , பெங்காலி மற்றும் கன்னட மொழி படங்களில் தோன்றியுள்ளார். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு , மும்பையில் நாடகப்…

Read more

“கழுத்தில் மாலையுடன்”…. குடும்பத்தோடு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று தன்னுடைய 70-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். தன்னுடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காலை நேரத்தில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…

Read more

70 வயதிலும் இளைஞர் போல்…. சுறுசுறுப்பாக மக்களுக்காக உழைக்கும் நம்ம முதல்வர் ஸ்டாலின்….!!!!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தான் தன் பதவி ஏற்பு உரையை முதல்வர் ஸ்டாலின் துவங்கினார். கடந்த 2021-ம் வருடம் மே 7-ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து தற்போது நூற்றுக்கணக்கான சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு உள்ளார். முதல்வராக…

Read more

இன்று CM ஸ்டாலினை சந்திக்க வருவோருக்கு…. காத்திருக்கும் சூப்பர் பரிசு…. வெளியான தகவல்…!!!

இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு CM ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.…

Read more

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள்: 70 ஜோடிகளுக்கு திருமணம்… செந்தில் பாலாஜி கொடுக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்…!!!

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று கோவையில் மாவட்ட கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலினின்…

Read more

“குளுகுளு காஷ்மீரில் கொண்டாட்டம்”…. லியோ படத்தின் பிரபலத்துக்கு பிறந்தநாள்…. வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் போன்ற…

Read more

அடடே…! “மாவீரன் படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் SK”….. வைரலாகும் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தன்னுடைய கடினமான உழைப்பின் காரணமாக முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வருடம் பிரின்ஸ் படம் வெளியான நிலையில், மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன்…

Read more

இன்ப அதிர்ச்சி!… பிரபல சீரியல் நடிகைக்கு நடிகர் விஜய் சேதுபதியின் பர்த்டே சர்ப்ரைஸ்…. வைரல் வீடியோ….!!!!!

சீரியல் நடிகையான பவித்ரா ஜனனிக்கு முன்னணி நடிகர் விஜய்சேதுபதி பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவி நடிகையான பவித்ரா ஜனனி இப்போது “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியலில் நடித்து வருகிறார். வரும் ஜனவரி…

Read more

தமிழ் நடிகரை காதலிக்கும் விமலா ராமன்?…. வெளியான பர்த்டே போட்டோ…. இணையத்தில் வைரல்….!!!!

உன்னாலே உன்னாலே திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமான வினய், அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்தார். மேலும் துப்பறிவாளன், டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் வினய். இவர் தமிழ் மற்றும் மலையாள…

Read more

மு.க.அழகிரி பிறந்தநாள்: பழையன கழிதலும், புதியன புகுதலும்!… இதயம் இனிக்க வேண்டும்… பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!

முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனும் ஆன மு.க.அழகிரியின் பிறந்தநாள் வருகிற ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வருகிறது. இந்த பிறந்தநாளை முன்னிட்டு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை நகர் முழுவதும் பல்வேறு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டரில் மு.க.அழகிரி மற்றும்…

Read more

56-வது பிறந்தநாளை கொண்டாடும் ஏ.ஆர் ரகுமான்…. வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்…..!!!!!

இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இன்று தன் 56-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். தற்போது ஏ.ஆர் ரகுமானுக்கு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான் ரோஜா படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக…

Read more

அப்பாவை இழந்த பிறகு நைனிக்காவின் முதல் பிறந்தநாள்… வீடியோவை பகிர்ந்த மீனா..!!!!

கணவர் இறந்த பிறகு மகளின் முதல் பிறந்த நாளில் எடுக்கப்பட்ட போட்டோவை மீனா பகிர்ந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் முன்னணி நடிகையாக மாறி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மீனா. இவரின் கணவர் வித்தியாசர் சென்ற ஜூன் மாதம் 28ஆம்…

Read more

Other Story