“நடுவானில் பறந்த விமானம்”… திடீரென ஒளிபரப்பான ஆபாச படம்… தர்ம சங்கடத்தில் பயணிகள்… ஒரு மணி நேரமாக நீடித்த அவலம்..!!
சிட்னியில் இருந்து டோக்கியோ செல்லும் குவாண்டாஸ் விமானத்தில், பயணிகளின் திரைகளில் ஆபாச படம் ஒளிபரப்பப்பட்டதால் அவர்கள் பெரும் சங்கடத்துக்குள்ளாகினர். இது, விமானத்தில் குழந்தைகளுடன் குடும்பத்தினருடன் பயணம் செய்த பயணிகள் மத்தியில் பெரும் சிக்கலாக மாறியது. குறிப்பாக, அந்த படத்தை நிறுத்த அல்லது…
Read more